உப-யோகம்
’’இளைஞர்கள் உபயோகமற்றவர்கள் இல்லை
இளைஞர்கள் உபயோகம் மற்றவர்கள் அறியவில்லை
என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள்
இம்மண்ணையே மாற்றிக் காட்டுகிறேன்’’ என்றார்
இது விவேகானந்தரின் உப --யோகம்...!
நான்கு யோகத்திலும் சிறந்த உப--யோகம்
நாட்டுக்கும்... நமக்கும்...
இளைஞர்கள் உபயோகம் மற்றவர்கள் அறியவில்லை
என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள்
இம்மண்ணையே மாற்றிக் காட்டுகிறேன்’’ என்றார்
இது விவேகானந்தரின் உப --யோகம்...!
நான்கு யோகத்திலும் சிறந்த உப--யோகம்
நாட்டுக்கும்... நமக்கும்...
No comments:
Post a Comment