ஆல காலமா விஷம்
ஓயாத திரவ எமன்
ஒவ்வொரு துளியும் சாவின் சமன்
ஐம்புலன் மயங்கிவிடும்
ஏறும் போதை சுடும்
எல்லாம் மறந்து விடும்
ஊரே நாறி விடும்
உளறல் மீறி விடும்
ஈரல் வெந்து கெடும்
இதயம் நொந்து விடும்
ஆல காலமா விஷம்..?
ஆல்க ஹாலும் விஷம்
அரிக்கும் அமில ரகம்…
மது....
ஒவ்வொரு துளியும் சாவின் சமன்
ஐம்புலன் மயங்கிவிடும்
ஏறும் போதை சுடும்
எல்லாம் மறந்து விடும்
ஊரே நாறி விடும்
உளறல் மீறி விடும்
ஈரல் வெந்து கெடும்
இதயம் நொந்து விடும்
ஆல காலமா விஷம்..?
ஆல்க ஹாலும் விஷம்
அரிக்கும் அமில ரகம்…
மது....
No comments:
Post a Comment