Saturday, March 21, 2015

உறுதி

உறுதி
மண்ணின் உறுதி நிலம்
மனதின் உறுதி பலம்
தண்ணீர் உறுதி பனி
பனியின் உறுதி மலை
பஞ்சின் உறுதி இழை
இழையின் உறுதி துணி
நெஞ்சின் உறுதி வைராக்யம்
நிலக்கரி உறுதி வைரம்
விதையின் உறுதி மரம்
இதய உறுதி மனம்
கடல் துளி உறுதி உப்பு
மழைத்துளி உறுதி முத்து
நம்பிக்கை உறுதி வாழ்க்கை!

No comments:

Post a Comment